எனை ஒடுக்க காமம் ஒரு ஆயுதமா? என் யோனியின் பற்களுக்கு பதில் சொல் பார்க்கலாம்!  

அம்பெய்தும் உன் கண்களுக்கு என் இதழ்கள் தான் இலக்கு. சற்று மேலே பார், என் உச்சியும் வெற்றிடமாய்தான் உள்ளது.  

கூர்வேலாய் கிழத்திடும் சொல்வன்மை எனக்கு வீரனென்ரால் தட்டிப்பார் என் இதையத்தின் கதவுகளை!